நிறைய விஷயங்கள் - கற்றுக் கொள்ள வேண்டியவை தெரிந்து கொள்ள வேண்டியவை - தமிழரின் இயல், இசை, நாடகம்.
சில விஷயங்கள் மறக்கப் பட வேண்டியவை அல்ல . இன்றைய தலைமுறைக்கும், இனி வரும் தலை முறைக்கும் கற்றுக் கொடுக்கப் பட வேண்டியவை.
இன்று விஜய் டிவியில் பார்த்த நிகழ்ச்சி - நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக வேண்டும்.
கலைகள், கலைஞர்கள் - வளர்க்கப் பட வேண்டும், மதிக்கப் பட வேண்டும், குறைகள் களையப் பட வேண்டும்.