ஞாயிறு, 15 மே, 2011

முத்தமிழ் - இயல் இசை நாடகம்

நிறைய விஷயங்கள் - கற்றுக் கொள்ள வேண்டியவை தெரிந்து கொள்ள வேண்டியவை - தமிழரின் இயல், இசை, நாடகம். 


சில விஷயங்கள் மறக்கப் பட வேண்டியவை அல்ல .  இன்றைய தலைமுறைக்கும், இனி வரும் தலை முறைக்கும் கற்றுக் கொடுக்கப் பட வேண்டியவை. 

இன்று விஜய் டிவியில் பார்த்த நிகழ்ச்சி - நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக வேண்டும். 

கலைகள், கலைஞர்கள் - வளர்க்கப் பட வேண்டும், மதிக்கப் பட வேண்டும், குறைகள் களையப் பட வேண்டும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக