வியாழன், 13 ஜனவரி, 2011

எனக்குப் பிடித்த தமிழ் வரிகள்


எனக்குப் பிடித்த தமிழ் வரிகள்:

அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! -------------------------கவிஞர் வாலி 

பொருள்: 
நமது உயிர் உடலை விட்டுப் பிரியும் வரை (சாகும் வரை) பிறரிடம் அன்பாகவும், பண்புடனும் நடந்து கொள்ள வேண்டும். 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மனத்தாலே மனிதகுலம்
மேம்பா டெய்தும்; நல்ல
மனங்கெட்டால் மானுடம்தான்
மெல்லச் சாகும்; கொண்ட
தனத்தாலே கல்வியாலே
தருக்கு ஏறித் - தலை
கனத்தாலே கனத்த தலை
கவிழ்ந்து போகும்!

-----------------------------------கவிஞர் வாலி 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக